செய்திகள்

பொறாமையோ வெறுப்போ வேண்டாம் என நடிகர் அஜித்..!(Actor Ajith says that there is no jealousy or hatred)

நடிகர் அஜித், தன்னுடைய மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் வெளியிட்டுள்ள பதிவில், “உங்களை சிறப்பாக இருக்கவும் செயல்படவும் தூண்டுபவர்களை எப்போதும் உங்களைச் சுற்றி வைத்துக்கொள்ளுங்கள். நாடகமோ எதிர்மறை எண்ணங்களோ வேண்டாம்.

உயர்ந்த இலக்கு மற்றும் உயர்ந்த உந்துதலோடு இருங்கள். நல்ல நேரம், நேர்மறையான ஆற்றல். பொறாமையோ வெறுப்போ வேண்டாம். ஒருவருக்கொருவர் உள்ளிருக்கும் சிறப்பை வெளிக்கொண்டு வாருங்கள். வாழு வாழவிடு, நிபந்தனையற்ற அன்புடன் அஜித்” என்று கூறியுள்ளார்.

இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Actor Ajith

Similar Posts