கொலைகாரனா இல்லை கொள்ளைக்காரனா’ என காமெடியாக பேசிய நடிகர் அஜித்..!(Actor Ajith spoke in a comical way, am murderer or a robber)
அஜித் தற்போது பைக் ride சென்று லடாக் செல்லும் போது பசங்க கண்ணில் தென்பட்டுள்ளார். அஜித் கண்ணில் பட்டால் சும்மா விடுவார்களா? உடனே அவரிடம் போய் புகைப்படம் எடுத்து பேசியுள்ளனர்.
அப்போது பசங்க அவர் கிட்ட, ‘உங்களை மூன்று நாட்களாக தேடிக்கொண்டு இருக்கிறோம்’ என்று கூற அதற்கு அஜித் ‘எது மூணு நாளா தேடறீங்களா.. நா என்ன கொலைகாரனா இல்லை கொள்ளைக்காரனா’ என்று fun செய்துள்ளார். அந்த வீடியோ தான் இணையத்தில் வைரல்.
இந்த விடியோவை அஜித் ரசிகர்கள் மட்டுமல்ல, விஜய் ரசிகர்களும் ரசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.