செய்திகள்

நடிப்பிலிருந்து ஓய்வு பெறும் நடிகர் அஜித்..! (Actor Ajith will retire from acting)

நடிகர் அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

தற்போது அஜித் இந்த படத்தை முடித்துவிட்டு 18 மாதங்கள் சினிமாவிற்கு ஓய்வு தரவுள்ளதாக ஒரு செய்தி பரவியது.

இதுக்குறித்து விசாரிக்கையில் அஜித் அப்படி மொத்தமாக ப்ரேக் எடுப்பாரா என்று தெரியவில்லை..தற்போது எப்படி ஓய்வு கிடைக்கும் போது ட்ரிப் செல்கிறாரோ அப்படி தான் இருக்கும் என கூறப்படுகிறது.

Actor Ajith

Similar Posts