செய்திகள்

நடிகர் அஜித்தின் படம் துணிவு பர்ஸ்ட் லுக்..!(Actor Ajith’s film Thunivu first look)

துணிவு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. ஹெச். வினோத் மற்றும் அஜித் கூட்டணி சேரும் மூன்றாவது படம் இது.

ஏகே61 என இதுவரை அழைக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை 6.30 மணிக்கு சரியாக பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. துணிவு என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டதும் அது தான் தற்போது இணையத்தில் பெரிய ட்ரெண்ட்.

Actor Ajith

Similar Posts