செய்திகள்

ஹீரோ விஷ்வாக் ஏமாற்றியதாக புகார் செய்த நடிகர் அர்ஜூன்..!(Actor Arjun complained that hero Vishwak cheated)

நடிகர் அர்ஜீனின் மகள் ஐஸ்வர்யா தமிழில் விஷால் ஜோடியாக பட்டத்து யானை என்ற படத்தில் நடித்து அறிமுகம் ஆனவர்.

இந்நிலையில் தற்போது அவரை வைத்து தெலுங்கில் அர்ஜுன் ஒரு படம் எடுக்கிறார். அந்த படத்தில் அவர் ஜோடியாக விஷ்வாக் சென் என்ற நடிகர் நடிப்பதாக இருந்தது.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் கேரளாவில் நடந்த நிலையில் அதில் ஹீரோ விஷ்வாக் சென் பங்கேற்கவில்லை, பல முறை போன் செய்தும் எடுக்கவில்லை என அர்ஜுன் குற்றம்சாட்டி இருக்கிறார்.

சர்ச்சை பற்றி விளக்கம் அளித்து இருக்கும் விஷ்வாக் சென் தன்னை பற்றி பரவும் செய்தி உண்மையி இல்லை என கூறுகினர். ஷூட்டிங் தொடங்கும் ஒரு வார முன்பு தான் ஸ்கிரிப்ட் கொடுத்தார்கள். படத்தை விட்டு சென்றுவிட வேண்டும் என நான் எண்ணவில்லை என்றார்.

Actor Arjun

Similar Posts