‘ஏகே 62’ திரைப்படத்தில் நடிகர் அரவிந்த்சாமி அஜித்திற்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில்,
‘கைதி’, ‘மாஸ்டர்’ திரைப்படங்களில் மிரட்டல் வில்லனாக நடித்த அர்ஜுன்தாஸ் இத்திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கபோவதாக தகவல் வெளிவந்துள்ளது.
Actor Arjun Das