மாட்டு வண்டியில் குடும்பத்துடன் பயணம் செய்யும் நடிகர் அர்ஜுன் | Actor Arjun traveling with his family in a bullock cart
அர்ஜுன் சர்ஜா தென்னிந்திய சினிமாவில் ஹீரோ, இயக்குனர், வில்லன், குணச்சித்திர ரோல்கள் என தொடர்ந்து ஜொலித்து வருபவர்.

தற்போது அர்ஜுன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

நடிகர் அர்ஜுன் அவரது பண்ணையில் அதிகம் மாடுகள் வளர்த்து வருகிறார். அவ்வப்போது அதன் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
தற்போது அர்ஜுன் அவரது குடும்பத்துடன் மாட்டு வண்டியை ஓட்டி செல்லும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
