செய்திகள்

மங்காத்தா 2 ல் அஜித்துடன் நடிகர் அர்ஜூன்..!(Actor Arjun with Ajith in Mangatha 2)

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்திற்க்கென்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. அஜித் துணிவு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் நடிகர் அஜித்துடன், நடிகர் அர்ஜூன் இடம்பெறும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. நடிகர் அஜித்துடன் இணைந்து நடிகர் அர்ஜூன் மங்காத்தா திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இதனிடையே நடிகர் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினியின் பிறந்த தினமான நவம்பர் 20-ஆம் தேதியை முன்னிட்டு, அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது, அது தொடர்பான நிகழ்வில் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

Actor Arjun

Similar Posts