தளபதி 67ல் நடிகர் அர்ஜீனின் புகைப்படமா..?(Actor Arjun’s photo in Thalapathy 67)
செவன் ஸ்க்ரீன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜயின் நடிப்பில் தளபதி 67 மும்முரமாக படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இப்படத்தில் தற்போது திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், இயக்குனர் கௌதம் மேனன், இயக்குனர் மிஷ்கின் மற்றும் மன்சூர் அலிகான் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் இணையத்தில் நடிகர் அர்ஜுன் அவர் வெட்டருவா மீசையுடன் புதிய தோற்றம் கொண்ட புகைப்படம் வெளிவந்துள்ளது.
இதனையடுத்து இந்த கெட்அப் தளபதி 67 க்காக அர்ஜுனின் கதாபத்திர தோற்றம் என்று ரசிகர்கள் அப்புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.
