செய்திகள்

செல்லம்மா தொடரிலிருந்து நீக்கப்பட்ட நடிகர் அர்னவ்..!(Actor Arnav removed from Chellamma serial)

நயன்தாரா-விக்கி சர்ச்சைகளுக்கு முன்பு பரபரப்பாக பேசபட்ட விடயம் திவ்யா-அர்னவ் பிரச்சனையே.

இந்நிலையில் செல்லம்மா சீரியல் நடிகர் அர்னவ் அவரது மனைவியான நடிகை திவ்யாவை தாக்கியதாக சர்ச்சை கிளம்பிய நிலையில், அர்னவை போலீஸ் கைது செய்திருந்தது.

தற்போது அவர் செல்லம்மா தொடரில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.

Actor Arnav

Similar Posts