செய்திகள்

பாலிவுட் திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்திய நடிகர் அருண் பாலி..!(Actor Arun Pali who made the Bollywood film industry sad)

79 வயதாகும்  பழம்பெரும் பாலிவுட் நடிகர் அருண் பாலி இன்று மும்பையில் காலமானார்.

இவர் அரிய வகை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.அவர் myasthenia gravis என்று கூறப்படும் இயக்கு தசைச்சோர்வு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இவர் பாலிவுட் ஹிட் படமான அமீர்கானின் 3 இடியட்ஸ் மற்றும் ஷாருகான் நடிப்பில் வெளியான ராம் ஜானே ஆகிய படத்தில் நடித்துள்ளார்.

அவரது மறைவுக்கு இந்திய திரை பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Actor Arun Pali

Similar Posts