செய்திகள்

அப்பா பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் அருண்விஜய்..!(Actor Arun Vijay put an end to rumors about his father)

நடிகர் விஜயகுமாரின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவிய நிலையில் தனது தந்தையுடனான புகைப்படத்துடன் வெளியிட்டு அருண்விஜய் விளக்கம் அளித்துள்ளார்.

அத்துடன் அப்பா வீட்டில் நலமுடன் தான் இருக்கிறார். தயவு செய்து வதந்திகளை நம்ப வேண்டாம். உங்களின் அன்பு மற்றும் அக்கறைக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

Actor Arun Vijay

Similar Posts