கேரளாவில் சிகிச்சை பெறும் நடிகர் அருண் விஜய்..!(Actor Arun Vijay undergoing treatment in Kerala)
படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயத்தால் நடிகர் அருண் விஜய் தற்போது கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை மெற்கொண்டு வருகின்றார்.இதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் ”பாரம்பரிய ஆயுர்வேத முறையில் எனது காயம்பட்ட முழங்காலுக்கு சிகிச்சை அளித்தல்.. மிகவும் நன்றாக உணர்கிறேன்.. எனது 4வது நாள் சிகிச்சையில்” என்று மருத்துவத்தில் ஈடுபட்டிருக்கும் படத்தை பதிவிட்டுள்ளார்.

