செய்திகள்

நடிகர் அரவிந்தசாமியின் மகன் மற்றும் மகளை பார்த்ததுண்டா..?(Actor Arvind Swamy’s son and daughter)

 ’தளபதி’ என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் அரவிந்த்சாமி. அதன்பின்னர் ’ரோஜா’ என்ற திரைப்படத்தின் மூலம் மிகப் பெரிய புகழ் பெற்றார்.

நடிகர் அரவிந்த்சாமி கடந்த 1994ஆம் ஆண்டு காயத்ரி ராமமூர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆதிரா என்ற மகளும் ருத்ரா என்ற மகனும் உள்ளனர். 

அரவிந்த்சாமி தனது மனைவியை கடந்த 2010ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதன்பின் 2012ஆம் ஆண்டு அபர்ணா முகர்ஜி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் அரவிந்த் சாமியின் மகள் ஆதிரா சமையல் கலை வல்லுனராகி மிகப்பெரிய செஃப் ஆக உள்ளார். அதேபோல் அரவிந்த்சாமி மகன் ருத்ரா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ’ஐபி என்ற இண்டர்நேஷனல் பேக்கலரேட் படிப்பை முடித்தார். 

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான அரவிந்த்சாமியின் குடும்ப புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Actor Arvind Swamy’s son and daughter
Actor Arvind Swamy’s son and daughter

Similar Posts