செய்திகள்

இயக்குனருக்கு i love you சொன்ன நடிகர் பாலாஜி..!(Actor Balaji who said I love you to the director)

நேற்றைய தினம் ஆர்ஜே பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்.

அதன் பிறகு நடிகர் பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில் லோகேஷுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு என குறிப்பிட்டுள்ளார்.

Actor Balaji

Similar Posts