செய்திகள்

இரட்டை குழந்தைகளுடன் வைரலாகும் நடிகர் பரத்தின் குடும்ப புகைப்படம்..!(Actor Bharath’s family photo with twins goes viral)

துணை நடிகராக பாய்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பரத். பல வெற்றி படங்களை கொடுத்து வந்த இந்த ஒரு கட்டத்தில் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்தார்.

இவருடைய மனைவிக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இரட்டை குழந்தைகள் பிறந்தன.

தற்போது இரண்டு குழந்தைகளும் ஓரளவுக்கு வளர்ந்து விட்ட நிலையில் அவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Actor Bharath

Similar Posts