செய்திகள்

போதையில் தள்ளாடிய நடிகர் பாபி சிம்ஹா, தெறித்தோடிய இயக்குனர்கள்..!(Actor Bobby Simha staggered intoxicated, and directors confused)

சில திரைப்படங்களில் ஹீரோவாக நடித்த பாபி சிம்ஹா அதன் பிறகு குணச்சித்திரம் மற்றும் வில்லன் போன்ற கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். 

தற்போது வேறு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. அவருடைய இந்த நிலைக்கு காரணம் அக்னி தேவி என்ற திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருடன் படம் தொடர்பாக நிறைய பிரச்சனை செய்தார்.

அது மட்டுமல்லாமல் அந்த பஞ்சாயத்து காவல் நிலையம் மற்றும் நடிகர் சங்கம் வரை சென்றது. அதனால் எதற்கு வம்பு என்று யாரும் அவரை தங்கள் படங்களில் புக் செய்ய விரும்பவில்லை.

இதனால் தற்போது அவரின் சினிமா எதிர்காலமே முடங்கிப் போய் இருக்கிறது. அதை நினைத்து தற்போது வருத்தப்படும் பாபி சிம்ஹா மீண்டும் தன்னுடைய இடத்தை எப்படி பிடிப்பது என்று தீவிர சிந்தனையில் இருக்கிறாராம்.

நன்றாக வளர வேண்டிய ஒரு நடிகர் இப்படி ஒரு நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது பலரையும் பரிதாபப்பட வைத்துள்ளது.

Actor Bobby Simha

Similar Posts