நடிகர் போஸ் வெங்கட்டின் மகளா இது..? செம்ம க்யூட்..!(Actor Bose Venkat is this the daughter,So cute)
நடிகர் போஸ் வெங்கட்டின் மகளின் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் கன்னிமாடம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார் நடிகர் போஸ் வெங்கட்.
இந்நிலையில் இவருடைய மகள் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நடிகர் போஸ் வெங்கட்டின் மகளா இது…? என்று வாயை பிளந்து வருகின்றனர்.
