இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவுள்ள “AK62 ” படத்தில் வில்லனாக ஒரு முன்னணி நடிகர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
இந்த “AK62” திரைப்படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடிகர் தனுஷ் சிறிய வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடிக்கவுள்ளாராம்.
AK62