செய்திகள்

தனக்கென தனி சாதனைப் படைத்த நடிகர் தனுஷ்…!(Actor Dhanush has made a record in Twitter)

தனுஷ், டுவிட்டரில் அதிக பாலோவர்களை கொண்ட கோலிவுட் நடிகர் என்கிற சாதனையை படைத்துள்ளார். 

தனுஷின் திருச்சிற்றம்பலம் தான் பல வருடங்களுக்கு பிறகு நேரடியாக திரையரங்கில் வெளியானது.திருச்சிற்றம்பலம் படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனதால்,

அவர் நடிப்பில் அடுத்ததாக தயாராகி வரும் படங்கள் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. 

அதன்படி டுவிட்டரில் அதிக பாலோவர்களை கொண்ட கோலிவுட் நடிகர் என்கிற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். அவரை 11 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

Actor Dhanush

Similar Posts