செய்திகள்

மாமனார் ரஜினியுடன் மீண்டும் நடிகர் தனுஷ்..!(Actor Dhanush has reunited with father-in-law Rajinikanth

வெற்றிமாறன் தற்போது விடுதலை என்ற படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிக்க இளையராஜா இசையமைத்து வருகின்றார். மேலும் இப்படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

இந்நிலையில் இப்படத்தில் தனுஷ் இளையராஜாவின் இசையில் ஒரு பாடல் பாடவுள்ளதாக தகவல் வந்தது. இதையடுத்து தற்போது வந்த தகவலின் படி இப்படத்தில் ரஜினி மற்றும் கமல் இணைந்து ஒரு பாடலை பாடவுள்ளனராம்.

ரஜினி மற்றும் கமல் இணைந்து ஒரு பாடலை பாடுவதாகவும், தனுஷ் தனியாக ஒரு பாடலை பாடுவதாகவும் தெரிகின்றது. 

தனுஷ் மாமனாரான ரஜினியுடன் இணைந்து விடுதலை படத்திற்காக பணியாற்றுவது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Actor Dhanush and Rajini

Similar Posts