செய்திகள்

சாய்பல்லவியின் சொல்லுக்கு கட்டுப்படும் நடிகர் தனுஷ்..!(Actor Dhanush obeys Sai Pallavi’s words)

மாரி 2 படத்தில் ஜோடியாக நடித்த போது இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கம் தான் சாய் பல்லவி தெலுங்கு இயக்குனர்களுக்கு தனுஷை சிபாரிசு பண்ண காரணாமாக இருந்து வருகிறதாம். ஏற்கனவே வாத்தி படத்தின் தெலுங்கு இயக்குனரை சாய் பல்லவி தான் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

இப்படியே போனால் தனுஷ் தெலுங்கு தேசத்தில் செட்டிலாகி விடுவாரோ என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே விவாகரத்து செய்திய அறித்த நாளில் இருந்து யாரிடமும் சொந்தங்களிடமும் பேசாமல் இருந்து வருகிறார் தனுஷ்.

இப்போது சாய் பல்லவி என்ன கூறினாலும் மறுப்பு கூறாமல் சம்மதம் தெரிவித்து வருகிறாராம். இதனை பிரபல சினிமா விமர்சகர்கள் வலை பேச்சு யூடியூப் சேனலில் கூறியுள்ளனர்.

Actor Dhanush

Similar Posts