விஜயின் இடத்தை பிடித்த தனுஷ்! வசூலை தக்க வைப்பாரா விஜய்…!(Actor Dhanush took Vijay’s place! Will Vijay maintain the collection)
தமிழ் சினிமாவில் அதிக வசூலை கைக்கொள்பவர் நடிகர் விஜய். இந்த நிலையில் விஜய்க்கு அடுத்த படியாக அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ்.
கூகிளில் தமிழ் சினிமாவில் அதிகம் தேடப்படும் நடிகர்கள் வரிசையில் முதலாவது இடத்தில் இருக்கும் விஜயை தோற்கடித்து முதலாவது நிலையில் தற்போது நடிகர் தனுஷ் இருக்கிறார்.
