செய்திகள்

நான்கு முன்னணி நடிகர்களுடன் இயக்கி நடிக்கவுள்ள தனுஷ்..!(Actor Dhanush will direct act with four leading actors)

நடிகர் தனுஷ் தற்போது நான்கு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிப்பதுடன் அந்தப் படத்தை அவரே இயக்க உள்ளார்.

இந்த படத்தின் டைட்டில் தற்போது வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, தனுஷ் இயக்கத்தில் விஷ்ணு, எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் தனுஷும் நடிக்க திட்டமிட்டுள்ளார்.

இந்த படத்திற்கு ‘ராயன்’ என பெயரிட்டுள்ளனர். டைட்டிலே செம மாஸாக இருப்பதுடன் படத்தில் 4 முன்னணி பிரபலங்களும் இணைந்து இருப்பதால் தனுஷின் இந்த புது முயற்சி தற்போது ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Actor Dhanush

Similar Posts