செய்திகள்

நடிகர் தனுஷ் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது | A photo of actor Dhanush with his family is going viral

சினிமாவைப் பொறுத்தவரையில் ஒரே குடும்பத்தில் பலர் பிரபலங்களாக இருப்பது வழமை. அவ்வாறே தனுஷின் குடும்பத்திலும் அண்ணன் இயக்குநராகவும், தம்பி நடிகராகவும் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் திரையுலகில் நுழைந்து செய்த சாதனைகளோ ஏராளம்.

actor Dhanush with his family

மேலும் தனுஷ்-செல்வராகவன் கூட்டணியில் இதுவரை வந்த படங்கள் எல்லாமே செம ஹிட் தான். இதனால் அடிக்கடி இவர்கள் இருவரும் இணைந்து படம் எடுக்க வேண்டும் என்பது பல ரசிகர்களின் தீராத ஆசையாக உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் தனுஷின் வாத்தி திரைப்படம் வெளியாகி செம வசூலில் சாதனை நிகழ்த்தி வருகின்றது. அதேபோல் இவரின் அண்ணனா செல்வராகவன் நடித்த பகாசூரன் திரைப்படமும் வெளியாகி நன்றாக ஓடியதோடு சில சர்ச்சைகளையும் சந்தித்திருந்தமை நம் அனைவருக்கும் தெரியும்.

இந்தநிலையில் தனுஷ் ,செல்வராகவன் மற்றும் குடும்பத்தார் அனைவரும் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகின்றன.

Similar Posts