செய்திகள்

நானும் ஷாருகானும் ஒன்றல்ல, என கூறிய நடிகர் துல்கர் சல்மான்..!(Actor Dulquer Salmaan said that Shahrukh Khan and I are not the same)

சீதா ராம் படம் தற்போது பெரியளவில் பேசப்படுபவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் நடித்த படம் ஹிந்தி, மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் பிரபலமாகவுள்ளது.

இந்நிலையில் தற்போது துல்கர் சல்மான் அளித்திருந்த பேட்டியில், நடிகர் ஷாருகானை என்னுடன் ஒப்பிட வேண்டாம் என என கூறியுள்ளார். இதற்கு காரணம்,சீதா ராம் படத்தை ஷாருகானின் வீர் ஜாரா படத்துடன் ஒப்பிட்டமையே ஆகும்.

இதற்கு அவர், நான் ஷாருகானின் பெரிய ரசிகன், என்னை அவருடன் ஒப்பிட்டு பேச வேண்டாம். அது மார்க்கெட் உடைய காரணமாகவும் அமையலாம். அது மட்டுமன்றி அவரை அது இன்ஸல்ட் பண்ணுவது போன்றதாகும் என கூறியுள்ளார்.

Actor Sharukan
Actor dulquer salmaan

Similar Posts