செய்திகள்

எட்டு மில்லியனை கடந்த கள்வன் டீசரால் மகிழ்ச்சியில் நடிகர் ஜீ வி பிரகாஷ்..!(Actor G.V. Prakash is happy with kalvan teaser that crossed eight million)

“கள்வன்” திரைப்படத்தின் டீசர் யூடியூபில் எட்டு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இதனை ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

Actor G.V. Prakash

Similar Posts