செய்திகள்

என்னை கருணை கொலை செய்யுங்கள், என நடிகர் ஹரி வைரவன்..!(Actor Hari Vairavan says kill me with mercy)

‘குள்ளநரி கூட்டம்’, ‘நான் மகான் அல்ல’ போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது, நடிகர் ஹரி வைரவன் உடல்நிலை கவலைக்கிடமாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் ஒரு சேனலுக்கு ஹரி வைரவனும், அவரது மனைவியும் பேட்டி கொடுத்தனர். 

என் கணவர் சர்க்கரை வியாதி, இதய நோய், இரண்டு கிட்னிகளும் செயலிழப்பு என உடல் முழுவதும் பல வியாதிகளால் அவதிப்பட்டு வருகிறார்.

ஹரி வைரவன் யாருக்கும் கஷ்டம் கொடுக்கக்கூடாது எனக்கருதி என்னிடம், கருணை கொலை செய்ய சொல்லி கேட்டார் என்று கண்ணீர் மல்க கூறினார் என தெரிவித்தார்.

Actor Hari Vairavan
Actor Hari Vairavan

Similar Posts