செய்திகள்

வேணுகோபாலின் இயக்கத்தில் நடிகர் ஹிப் ஹாப் தமிழா..!(Actor Hip Hop Tamizha directed by Venugopal)

‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் இசையமைப்பாளரும்,நடிகருமான

ஹிப் ஹாப் தமிழா கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.

டாக்டர் ஐசரி கே கணேஷ் – ஹிப் ஹாப் தமிழா – கார்த்திக் வேணுகோபாலன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Actor Hip Hop Tamizha

Similar Posts