செய்திகள்

கமுக்கமாக கல்யாண ஏற்பாடு செய்யும் நடிகர் ஜெய்..!(Actor Jai arranges a secret wedding)

நடிகர் ஜெய்  அஞ்சலியுடன் காதலில் இருந்தும் பின் சில காரணங்களால் அவரை கழட்டிவிட்டதும் நடிகை வாணி போஜனுடன் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையை வாழ்ந்ததாகவும் கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகர் ஜெய் வீட்டில் திருமண வற்புறுத்தல் இருப்பதால் அதற்கு அவர் பச்சைக்கொடியையும் காட்டி இருக்கிறார்.

இதற்கு ஜெய் தன்னுடைய சென்னை 28 படத்தின் நண்பர்களுடன் பார்ட்டியையும் கொண்டாடியுள்ளாராம். விரையில் ஜெய்யின் திருமணம் நடக்கவிருப்பது கோலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது.

Actor Jai
Actor Jai

Similar Posts