இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஜெயம் ரவி (Actor Jayam Ravi is celebrating his birthday today)
சாக்லேட் பாய்யாக வலம்வரும் ஜெயம் ரவி, இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த வகையில் ஜெயம்ரவி 20 வருட திரை பயணத்தில் 25 படங்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயம் ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு திரை பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜெயம் ரவி இன்று பத்திரிகையாளர்கள் சந்தித்து தனது திரை பயணத்துக்கு துணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் குறிப்பாக தனது பிள்ளைகள், மனைவி, ஊடகத்துறை நண்பர்கள், குடும்ப அங்கத்தவர்கள்,ரசிகர்கள் என எல்லோருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
