செய்திகள்

பெற்றோரின் 50 ஆவது திருமணநாளில் நடிகர் ஜெயம்ரவி மற்றும் இயக்குனர் மோகன் ராஜா..!(Actor Jayamravi and director Mohan Raja on their parents’ 50th wedding anniversary)

பெற்றோரின் 50ம் ஆண்டு திருமண நாளை நடிகர் ஜெயம்ரவி மற்றும் இயக்குநர் மோகன் ராஜா ,

கோயில் ஒன்றில் கொண்டாடியுள்ளனர். இது குறித்து அம்மா அப்பா புகைப்படத்தை இட்டு வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர் நடிகர் மற்றும் இயக்குனர்.

Actor Jayamravi and director Mohan Raja
Actor Jayamravi and director Mohan Raja

Similar Posts