செய்திகள்

சிம்பு நடித்தால் எனக்கு சந்தோசம் தான் என நடிகர் ஜெயம்ரவி..!(Actor Jayamravi says that if Simbu plays I will be happy)

PS1 படம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் தற்போது படக்குழுவினர் தற்போது ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் நிகழ்ச்சியில் ஜெயம் ரவி , சிம்பு இந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க இருந்தார் என்றும், அவர் நடித்தால் நான் நடிக்கமாட்டேன் என ஜெயம் ரவி சொன்னதாகவும் ஒரு செய்தி முன்பு பரவியது.

“நானே சின்ன வாய்ப்பு கிடைத்தது என அதில் நடிக்கிறேன். இப்படி சொன்னால் மணிரத்னம் ஏற்றுக்கொள்வாரா. சிம்புவே எனக்கு போன் செய்து பேசினார்.”

‘நான் இந்த படத்தில் நடிக்கிறேன் என்றால் சந்தோசப்படும் முதல் ஆள் நீதான் என்பது எனக்கு தெரியும். அதனால் இந்த செய்திகளை எல்லாம் கண்டுகொள்ளாதே’ என சிம்புவே என்னிடம் சொன்னார்.. என ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். 

Actor Jayamravi

Similar Posts