செய்திகள்

அண்ணன் படத்தை அறிமுகப்படுத்தும் நடிகர் ஜீவா..!(Actor Jiiva to introduce Brother’s film)

தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியின் மகன் ரமேஷ். இவர் நடிகர் ஜீவாவின் சகோதரர் ஆவார். ‘ஜித்தன்’ படத்தின் வெற்றி மூலம் ஜித்தன் ரமேஷ் என அழைக்கப்பட்டார்.

தற்போது அபிலாஷ் ஜி தேவன் எழுதி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். ‘ரூட் நம்பர் 17’ என தலைப்பிடப்படுள்ள இந்தப் படத்திற்கு மலையால இசையமைப்பாளர் ஔச்சேப்பன் இசையமைக்க,

பிரசாந்த் பிரணவன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் ஜீவா நாளை (டிச.25) மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளார்.

Actor Jiiva

Similar Posts