மாடெல் நடிகை தாரிணியுடன் டேட்டிங் செய்யும் காளிதாஸ் ஜெயராம்..!(Actor Kalidas Jayaram is dating model actress Dharini)
ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் சமீபத்தில் வெளியான கமல்ஹாசனின் ’விக்ரம்’ திரைப்படத்தில் கமல் மகனாக நடித்திருந்தார்.
நடிகர் காளிதாஸ் ஜெயராம் தன்னுடைய இன்ஸ்டா ரசிகர்களுக்கு நேற்று ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார்.
மாடலும் நடிகையுமான தாரிணி காளிங்கராயருடன் தன்னுடைய நெருக்கமான புகைப்படத்தை பகிர்ந்து காதலுக்கான ஹிண்டையும் கொடுத்துள்ளார்.
இதன்மூலம் காளிதாஸ் காதல் திருமணத்துக்கு தயாராகிவிட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
