பல பேரை கிண்டல் செய்தமைக்காக கமல் கைது..!
கமல் ரஷீத் கான் கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகர்கள் ரிஷி கபூர் மற்றும் இப்ரான் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சை கருத்தை வெளியிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக கமல் ரஷீத் கான் மீது புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கமல் ரஷீத் கான் நேற்று இரவு துபாயில் இருந்து மும்பை விமான நிலையம் வந்தார். மும்பை போலீசார் மும்பை விமான நிலையத்தில் கமல் ரஷீத் கானை கைது செய்தனர்.