செய்திகள்

நடிகர் விஜயின் தளபதி 67ல் தெறிக்கவிட வரும் நடிகர் கமல்ஹாசன்..!(Actor Kamal Haasan is coming to splash in actor Vijay’s Thalapathy 67)

தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ‘எல்.சி.யு’ கான்செப்டில் இணைக்க முயற்சி செய்வதாக தகவல் வந்த நிலையில்,

இந்நிலையில், இப்படத்தில் ஒரு கேமியோ ரோலில் விஜய்யுடன் இணைந்து கமல் ஹாசன் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு வேலை அப்படி இருந்தால் கண்டிப்பாக திரையரங்கம் தெறிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

Actor Kamal Haasan

Similar Posts