செய்திகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகும் நடிகர் கமல்ஹாசன்..!(Actor Kamal Haasan quits the Big Boss show)

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகத் திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் ஒன்று தீயாக பரவி வருகிறது.

கமல் தனது முழு நேரத்தையும் தனது நடிப்பு வாழ்க்கைக்காக அர்ப்பணிக்க விரும்புவதாகவும், மேலும் அவர் கையெழுத்திட்ட திரைப்படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Actor Kamal Haasan

இந்நிலையில், இன்னும் ஓரிரு வாரங்கள் மட்டுமே நடைபெறவுள்ள பிக் பாஸ் சீசன் 6 இறுதிப்போட்டியுடன், இந்த நிகழ்ச்சியிலிருந்து விடைபெற கமல்ஹாசன் விரும்புவதாக தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது.

Similar Posts