செய்திகள்

விவேக்கை முன்னேற விடாமல் தடுத்த நடிகர் கமல்ஹாசன்..!(Actor Kamal Haasan stopped Vivek from moving forward)

காமெடி நடிகரான விவேக் கடந்த ஆண்டுயில் மாரடைப்பால் மரணமடைந்தார். அண்ணாச்சியின் தி லெஜண்ட் படங்களில் நடித்து வந்தார். ஆனால் விவேக்கின் மறைவிற்கு பிறகு அவரது காட்சிகள் நீக்கப்பட்டு ரீகிரியேட் செய்யப்பட்டது.

இப்படியிருக்கையில் விவேக் ஒரு காரணத்திற்காக தான் கமல் ஹாசனுடன் நடிப்பதை தவிர்த்து வந்திருக்கிறார். இது ஒரு மேடையில் நடிகர் விவேக் அவர்கள் கூறியிருக்கிறார். 2015ல் விவேக் கதாநாயகனாக நடித்து வெளியான படம் பாலக்காட்டு மாதவன்.

ஆனால் அப்போது பாகுபலியுடன் மோதவிருந்த கமல் ஹாசனின் பாபநாசம் படம் என் படத்துடன் மோதியது. பிளான் போட்டு செய்த கமல் ஹாசனால் பாலக்காட்டு மாதவன் படத்திற்கு பெரிய நஷ்டத்தை கொடுத்தது என்று விவேக் கூறியுள்ளார்.

பாகுபலி போன்ற பெரிய படத்திடம் மோதமுடியாமல் விவேக்கின் வளர்ச்சிக்கு இடையூராக இருந்திருக்கிறார் கமல் ஹாசன். அவர்களிடன் விவேக் பலமுறை கெஞ்சியும் அதை செய்தார்களாம்.

Actor Kamal Haasan

Similar Posts