நடிகர் கமல் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கும் போட்டோ வைரல் ஆகி இருக்கிறது. கமல் அவரது கையில் நாயை வைத்து இருக்கும் போட்டோ தான் அது.
“My #doggybag” என அவர் குறிப்பிட்டு இருக்கும் நிலையில், ‘கியூட்’ என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Actor Kamal