நயன்தாரா – விக்கிக்கு நடிகர் கார்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்(Actor Karthi congratulates Nayanthara-Vicky)
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் ஆகி நான்கு மாதத்திற்குள் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாக அறிவித்தனர். அவர்கள் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்ற நிலையில் அதற்கான சட்டத்தை மீறிவிட்டதாக சர்ச்சை ஏற்பட்டு இருக்கிறது.
அது பற்றி விசாரணை நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் தற்போது நடிகர் கார்த்தி விக்கி – நயன் ஜோடிக்கு வாழ்த்து அனுப்பி இருக்கிறார்.
