செய்திகள்

ஸ்பெயின் நாட்டில் சுற்றித் திரியும் நடிகர் கார்த்தி..!(Actor Karthi roams around in Spain)

நடிகர் கார்த்தி ‘ஜப்பான்’ படத்தில் நடித்து வருகிறார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்றது.

தற்போது சிறிய இடைவேளை இருக்கும் நிலையில் ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலாவிற்கு நடிகர் கார்த்தி சென்றுள்ளார்.

அங்கு ஸ்டைலான லுக்கில் இருக்கும் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actor Karthi
Actor Karthi
Actor Karthi

Similar Posts