செய்திகள்

காரணம் இதுதான், தளபதி 67ல் நடிக்க மறுத்த நடிகர் கார்த்தி..!(Actor Karthi who refused to act in Thalapathy 67 for the reason is this)

தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்குமாறு நவசர நாயகன் கார்த்திக்கிடம் கேட்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.லோகேஷ் கனராஜ் கேட்டதற்கு நடிக்க முடியாது தம்பி என்று கூறிவிட்டாராம் கார்த்திக்.

அதற்கு காரணம் அவரின் உடல்நிலை. பல காலமாக கால் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார் கார்த்திக். இதற்காக அவர் மருத்துவமனையில் எல்லாம் அனுமதிக்கப்பட்டார்.

கால் வலி அதிகமாக இருப்பதால் பிசியோதெரபி செய்கிறாராம். ஒரு மணிநேரத்திற்கு மேல் அவரால் நிற்க முடியாதாம். வலி அதிகமாகிவிடுமாம்.

Actor Karthi

Similar Posts