செய்திகள்

ஹேக் செய்யப்பட்ட நடிகர் கார்த்தியின் பேஸ்ஃபுக்..!(Actor Karthi’s Facebook was hacked)

நடிகர் கார்த்தியின் பேஸ்ஃபுக் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது உண்மை தான் என்பதை நடிகர் கார்த்தியே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Actor Karthi’s Facebook

Similar Posts