செய்திகள்

கார்த்தியின் சர்தார் டீசர், பர்ஸ்ட் சிங்கிள்… மிக விரைவில்(Actor Karthi’s Sardaar Teaser, First Single Soon)

 இரட்டை வேடங்களில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் சர்தார். தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கேரக்டரில் வயதான தோற்றத்திலும் காணப்படுகிறார். படத்தை பிஎஸ் மித்ரன் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகவுள்ளதாக ரெட் ஜெயண்ட் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

Actor Karthi
Actor Karthi

Similar Posts