செய்திகள்

10 வருஷத்தில் ரஜினியை இல்லை,கமல் தான் எப்போதும் என நடிகர் கவிதாலயா கிருஷ்ணன்..!(Actor Kavithalayaa Krishnan says no Rajini in 10 years, Kamal always)

பிரபல நடிகர் கவிதாலயா கிருஷ்ணன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் ‘ கமல் ஹாசன் செய்த சாதனைகள் பல, அன்பே சிவம், மைக்கல் மதன காமராஜ், விருமாண்டி என பல வித்தியாசமான படங்களை கொடுத்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தை அடுத்த 10 வருடத்திற்கு பிறகு அனைவரும் ரஜினியை மறந்துவிடுவார்கள். ஆனால், கமல் ஹாசன் அப்படி கிடையாது ‘ என்று கூறியுள்ளார். இவர் இப்படி கூறியுள்ளது சமூக வலைத்தளத்தில் சற்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Actor Kavithalayaa Krishnan

Similar Posts