செய்திகள்

தாயின் பிரிவில் இருந்து வெளிவர முன் அடுத்த பெரும்துயரில் நடிகர் மகேஷ் பாபு..!(Actor Mahesh Babu is in the next big grief before coming out of the mother’s section)

மூத்த நடிகரும் தெலுங்கு சூப்பர்ஸ்டார் நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்,

சிகிச்சை பலனில்லாமல் தற்போது உயிரிழந்துள்ளார். இந்த செய்தி ஒட்டு மொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மகேஷ் பாபுவின் தாயாரும் அண்மையில் தான் இறுதி உடல் நலக்குறைவால் ஹைதராபாத்தில் காலமாகினார். இந்நிலையில் தொடர்ந்து துயரத்தில் நடிகர்.

Actor Mahesh Babu
Actor Mahesh Babu

Similar Posts