செய்திகள்

தந்தைக்காக உருக்கமான பதிவொன்றை பதிவிட்ட நடிகர் மகேஷ்பாபு..!(Actor Mahesh Babu posted a warm message for his father)

மகேஷ் பாபுவின் தந்தையும் பழம்பெரும் மூத்த நடிகருமான கிருஷ்ணா உடல் நல குறைவால் கடந்த சில நாட்களுக்கு முன்பு காலமானர்.

இந்த நிலையில் நடிகர் மகேஷ் பாபு தனது தந்தை கிருஷ்ணாவின் மறைவையொட்டி அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமான பதிவொன்றை பதிவிட்டுருக்கிறார்.

மேலும் அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது :-

நீங்கள் வாழும்போது உங்களை கொண்டாடினார்கள்; இறந்த பின் இன்னும் கொண்டாடுகிறார்கள். இதுவே உங்களின் சிறப்பு. நீங்கள் இயற்கையிலேயே துணிச்சல் நிறைந்தவர்; என் உத்வேகம், என் தைரியம் அனைத்தும் நீங்கள்தான்.

திடீரென எல்லாம் சட்டென்று போய்விட்டது. ஆனால், இப்போது எனக்கு எந்த பயமும் இல்லை. உங்கள் வெளிச்சம் எப்போதும் என்மீது ஒளிரும்; உங்களை மேலும் பெருமை அடையச் செய்வேன்.

Actor Mahesh Babu
Actor Mahesh Babu

Similar Posts