நடிகர் சூர்யாவுக்கு நடிகர் மம்முட்டி விருந்து கொடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றது.
Actor Mammootty
அதாவது நடிகர் சூரியா கொச்சியில் மம்மூட்டி ஜோதிகா நடிக்கும் காதல் திகோர் படத்தின் செட்டுகளுக்கு திடீர் விஜயம் செய்த போதே இந்த நிகழ்வுகள் நடை பெற்றுள்ளதாம்.