செய்திகள்

தளபதி 67 தொடங்கியதாக ட்வீட் போட்டு அழித்த நடிகர் மனோபாலா..!(Actor Manobala destroyed by tweeting that Thalapathy 67 has started)

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி 67 படத்தினை இயக்குகிறார். லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸில் தளபதி 67 படம் இருக்கும் என நடிகர் நரேன் கூறியதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகர் மனோ பாலா தனது ட்விட்டர் பக்கத்தில், “தளபதி 67 படப்பிடிப்பு தொடங்கியது. லோகேஷ் மற்றும் எங்கள் தளபதியை சந்தித்தேன். நல்ல எனர்ஜி. தூல்.” என ட்வீட் செய்திருந்தார்.

பின்னர் சிறிது நேரத்தில் அந்த ட்வீட்டை டெலிட் செய்தார். மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

Actor Manobala

Similar Posts